News
Loading...

முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!!

முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முதன்முறையாக அமைச்சரவை கூட்டம் சட்டமன்றத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். பிறகு மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது மற்றும் ஜல்லிக்கட்டு விவகாரம் போன்றவை இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...