News
Loading...

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு டிசம்பர் 10 கடைசி நாள்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு டிசம்பர் 10 கடைசி நாள்

டந்த நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பழைய தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் மாற்றி வருகின்றனர்.

மேலும் பழைய நோட்டுகள் பெட்ரோல் பங்க், பஸ், ரயில்களில் டிசம்பர் 15ம் தேதி வரை செல்லுபடியாகும் கூறப்பட்டது. ஆனால் இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 10ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...