News
Loading...

இரண்டே நாட்களில் ஜெ., உடல் அழுகி அழிந்து விடும்! ஜெ., வாய் வழியே கெமிக்கல்..ஊற்றி..

இரண்டே நாட்களில் ஜெ., உடல் அழுகி அழிந்து விடும்…!ஜெ., வாய் வழியே கெமிக்கல்..ஊற்றி..

ரண்டே நாட்களில் ஜெ., உடல் அழுகி அழிந்து விடும்..கெமிக்கல் மாயம்..தில்லாலங்கடி..வேலை.

ஜெ., மரணத்தை நீதிமன்றத்திற்கு இழுப்பார்கள் என்று கூடவா அறியாதவர்கள் அவர்கள் ? எல்லாம் தெரிந்தவர்கள். ஒன்று சேர்ந்து ஜெ.,வை மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள்.

ஜெ.,வை  சிறை வைத்து, எந்த உண்மைகளும் மக்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ,ஆளுனருக்கோ கூட தெரிய விடாமல் 75 நாட்களைக் கடத்தி  இருக்கிறார்கள்.

இது  உலகில் இதுவரை எந்த தலைவர்களுக்கும் நேராத கொடுமை. கேள்வி கேட்க நாதி இல்லாமல் செத்துப் போன தலைவரும் ஜெ.,அம்மா மட்டும் தான்.

சொந்த ரத்த பந்தமான தீபா என்பவரைக் கூட உள்ளே அனுமதிக்காமல் அடித்து விரட்டிய நிகழ்வும் ஜெ.,விஷயத்தில் தான் நடந்தது. யாரும் கேட்க முடியவில்லை. ஒரு புகழ் பெற்ற தலைவி அனாதையாய் செத்துப்  போக வேண்டும் என்பது தலைவிதி.

சரி போகட்டும். இப்போது ஜெ., மரணம் நீதி மன்றக்கதவைத் தட்டி விட்டது. எப்படியும் ஜனவரி மாதம் இந்த வழக்கு பெரும் பூகம்பத்தைக் கிளப்பப் போகிறது.

இந்த நிலையில் ஒரு பெரும் பூகம்பம் சமூகவலைத் தளங்களில் பீதியைக் கிளப்புகிறது. அதாவது பிரச்னை பெரிதாகி ஜெ., உடலைத் தோண்டி எடுங்கள் என்று நாளை நீதி மன்றம் சொல்லி விட்டால், சவப் பெட்டியில் ஒரு துரும்பு கூட கிடைக்காது.

எந்த தடயங்களும் கிடைக்காது. எல்லாம் லண்டன் டாக்டர் உபயம். அப்படி ஒரு ஒரு உயர்ந்த  கெமிக்கல்  உடலுக்குள் செலுத்தப் பட்டு விட்டது??

ஒருமாதம் கழித்து உடலை தோண்டினால் சில எலும்புகள்  மட்டும் தேறும். அந்த எலும்புகளும் எந்த உண்மைகளையும் சொல்லாது.

கொடுமை…!

(பலரால் பேசப்பட்டு வரும் செய்தி)

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்