News
Loading...

ஒ.பி.எஸ்.,நண்பர் வீட்டில் கட்டுகட்டாக கருப்பு பணம் தங்க கட்டிகள் சிக்கியதால்..! அ.தி.மு.க.,வினர் கலக்கம்..!

ஒ.பி.எஸ்.,நண்பர் வீட்டில் கட்டுகட்டாக கருப்பு பணம் தங்க கட்டிகள் சிக்கியதால்..! அ.தி.மு.க.,வினர் கலக்கம்..!

சென்னையில் இன்று வருமான வரித்துறையினர் பொதுப்பணி துறை கான்ட்ராக்டர் சேகர்ரெட்டி என்பவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் அதில் அவர் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ரூ 90 கோடி கருப்பு பணம் மற்றும் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேகர் ரெட்டி தற்போது தமிழக முதல்வராகவுள்ள பன்னீர் செல்வத்தின் நண்பர் ஆவார். மேலும் திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் தொழில் அதிபராகவும் உள்ளார்.

இதையடுத்து அ.தி.மு.க.,பிரமுகர்கள் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...