News
Loading...

டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு போதாத மாதமாக மாறிவருகிறது

டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு போதாத மாதமாக மாறிவருகிறது.

டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு போதாத மாதமாக மாறிவருகிறது. இந்தியாவில் உள்ள மிக முக்கிய தலைவரான  சட்ட மாமேதை அம்பேத்கார் டிசம்பரில்தான் இறந்துள்ளார்.

அது போல தமிழகத்தின் தலைசிறந்த தலைவர்கள் எல்லாம் டிசம்பர் மாதம் தான் இறந்துள்ளனர்.

மூதறிஞர் ராஜாஜி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். கடைசியாக முதல்வர் ஜெயலலிதா, பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி என முக்கிய தலைவா்கள்  டிசம்பரில் இறந்துள்ளனர்.

டிசம்பர் மாதமே இனி எங்க நாட்டு மற்றும் மாநில தலைவர்களை எடுத்துக் கொள்ளாதே இனியும் நாங்கள் தாங்க மாட்டோம் என டிசம்பரை நினைத்து மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

போகிற போக்கைப்பார்த்தால் டிசம்பரே போ..போ..என பாட்டு பாடிவிடுவார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது..?!

2004 சுனாமி, 2015 சென்னை வெள்ளம் போன்றவையும் டிசம்பர் மாதமே வந்து மக்களை கொன்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...