News
Loading...

இனி சசிகலா இல்லை - வி.கே.சசிகலா - மாண்புமிகு சின்னம்மா உத்தரவு!

இனி சசிகலா இல்லை - வி.கே.சசிகலா - மாண்புமிகு சின்னம்மா உத்தரவு!

சிகலா அதிமுகவின் அடுத்த தலைமையாக ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அவர் தலைவர் ஆவாரா? பொதுச்செயலாளர் ஆவாரா? என்பது பின்னர் தான் தெரியும்.

ஆனால் லகான் அவரிடம் தான் இருக்கும் என தெரிகிறது. ஜெயா தொலைக்காட்சியில் அதிமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக “மாண்புமிகு சின்னம்மா”விற்கு சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.

இன்று முதல் அவரை சசிக்கலா என அழைக்க கூடாது என்றும் வி.கே. சசிகலா என்று தான் அழைக்க வேண்டும் என ஜெயாடிவி, டாக்டர் நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கைகளுக்கு உத்தரவுகள் சென்றுள்ளதாம். அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செய்திகளிலும் இனி அப்படித் தான் குறிப்பிடப் போகிறார்களாம்.

இந்த பெயர் மாற்றத்திற்கு பின்னால் உள்ள விசயம் பற்றி விரைவில் தகவல்களை News2.in வழங்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...