News
Loading...

சமந்தா வீட்டில் நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு…

சமந்தா வீட்டில் நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு…

மிழ், தெலுங்கு சினிமா டார்லிங் ஹீரோயின் நடிகை சமந்தா, நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலிக்கிறார். இரு வீட்டினரும் அவர்களது திருமணத்திற்கு ஓகே சொன்ன நிலையில்… அடுத்த வருடம் திருமணம் என்று தள்ளி போட்டு உள்ளனர்.

இந்நிலையில் நாகர்ஜூனாவின் இரண்டாவது மனைவி அமலாவுக்கு பிறந்த அகிலுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மகன்கள் இருவரின் நிச்சயதார்த்தமாவது ஒன்றாக நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்…தன் இரண்டாவது மகன் அகில் ஷிரியா நிச்சயதார்த்தம் மட்டும் நடந்துள்ளது.

காரணமாய்… சமந்தாவின் ஜாதகத்தை காட்டுகின்றனர்.

ஆனாலும் என்ன, மச்சினன் விழாவுக்கே… பொண்ணு போலத்தான் வந்திருக்காங்க… சமந்தா…

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...