News
Loading...

கேரளாவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான பள்ளி திறப்பு

கேரளாவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான பள்ளி திறப்பு

ந்திய அளவில் கேரளா பல்வேறு முன்மாதிரிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. அதுபோல பல புரட்சிகரமான சட்டங்களும் உள்ளன. இதனை பின்பற்றியே மற்ற மாநிலங்களும் செயல்படுத்தி வருகிறது.

அதுபோல தற்போதும் ஒரு புதிய விஷயத்தை கேரள கையில் எடுத்துள்ளது. அது என்னவென்றால் திருநங்கைகளுக்கு என புதிய பள்ளி கேரளாவில் திறக்கப்பட உள்ளது. இந்த பள்ளி டிசம்பர் 30ம் தேதி முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த பள்ளிக்கு 6 திருநங்கை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...