News
Loading...

பறக்கும் கண் மருத்துவமனை சிங்கப்பூரில் லேண்ட் ஆனது!

பறக்கும் கண் மருத்துவமனை சிங்கப்பூரில் லேண்ட் ஆனது!

றக்கும் கண் மருத்துவமனை சிங்கப்பூரில் லேண்ட் ஆனது!
உலகின் ஒரே ஒரு பறக்கும் கண் மருத்துவமனையான “ஓர்பிஸ்” விமானம் சிங்கப்பூரின் லேண்ட் ஆனது.

சென்ற ஐந்து ஆண்டுகளுக்கு முன் தன் சேவையை துவங்கிய இந்த விமானம் இதுவரை 92 நாடுகளுக்கு பறந்து சென்று 115,000 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.

அப்படியிருக்க இந்த வாரம் சிங்கப்பூரில் லேண்ட் ஆனது. கண் பார்வையற்ற நிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த விமானத்தின் தனிச்சிறப்பு.

மேலும், செல்லும் நாடுகளிலுள்ள மருத்துவர்களுக்குக் கண் சிகிச்சைப் பயிற்சி வழங்கி வருகிறார்கள். விமானத்தில் 46 பேர் அமர்ந்து பயிலக்கூடிய வகுப்பறை, அறுவை சிகிச்சைக்கூடம், நோயாளிப் பராமரிப்பு அறை முதலிய வசதிகள் உள்ளன. விரைவில் இந்தியாவுக்கு இந்த விமானம் வரவிருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...