News
Loading...

கார்டனுக்குள் நுழைய லட்டர் பேட் கட்சிகள் ஆர்வம்!

கார்டனுக்குள் நுழைய லட்டர் பேட் கட்சிகள் ஆர்வம்!

பேட்டி, அது, இதுன்னு நாடே அல்லல் கோலம் பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் கண்டுக்காமல் சசிகலா அதாங்க நம்ம சின்னம்மா விசிட்டர்களை சந்திப்பதில் பிஸியோ பிஸிங்க.

அதற்கேற்றவாறு, சந்திக்க வருபவர்கள் அவங்களோடு போட்டோ எடுத்துக்கொள்ள வரிசைக்கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

லட்டர் பேட் கட்சிகள் தான் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அந்த வரிசையில் தமிழ்மாநில முஸ்லீம் லீக் என்ற லட்டர் பேட் கட்சியை சேர்ந்தவர்கள் சசிகலாவை சந்தித்திருக்கின்றனர்.

அவர்களை தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்பினர், இந்து அமைப்பினர் என்று கார்டனே பரபரத்து கிடக்கிறது போங்க.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...