News
Loading...

ஜெயா சாவில் மர்மம்… பிரதமருக்கு கடிதம்… கவுதமி துணிச்சல்?!

ஜெயா சாவில் மர்மம்… பிரதமருக்கு கடிதம்… கவுதமி துணிச்சல்?!

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 75 நாட்கள் சிகிச்சையில் இருந்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் மறைந்துபோனார்.

அவரின் உடல் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. திரை உலக பிரமுகர்கள் , அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என்று லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது நடிகை கவுதமியும் அஞ்சலி செலுத்தினார். மறைந்த முதல்வரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டவர்…நேற்று ஒரு கடிதத்தை தன் டிவிட்டரில், தன் விலாசம், போன் நம்பர் குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தின் சுருக்கம் …ஜெயா சாவில் மர்மம்…தெளிவுபடுத்துங்கள் என்பதுதான். கீழே அவரின் கடிதம்…

ஜெயா சாவில் மர்மம்… பிரதமருக்கு கடிதம்… கவுதமி துணிச்சல்?!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...