News
Loading...

காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது



காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

இது பனி காலம், சாலையோரத்தில் வீடியில்லாமல் குளிரில் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உங்களால் முடிந்தால் ஒரு போர்வை வாங்கிக் கொடுங்கள்... இந்த வீடியோவை மக்களிடம் விழிப்புர்வை ஏற்படுத்த Share செய்யுங்கள்.. காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது...

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...