News
Loading...

ஜெயலலிதா இறப்பு பற்றி அக்டோபர் மாதமே இவருக்கு தெரியுமா? சர்ச்சை!!

ஜெயலலிதா இறப்பு பற்றி அக்டோபர் மாதமே இவருக்கு தெரியுமா? சர்ச்சை!!

மூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் ஹாட் டாப்பிக்குகளில் ஒன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு. கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி நாகர்கோவிலில் நடந்த பா.ஜ.க. செயற்குழுவில் பேசிய பொன்.ராதா, தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற உள்ளது என்றார்.

அந்த மாற்றத்தை பயன்படுத்தி பா.ஜ.க. ஆளும் திறன் உள்ள கட்சியாக மாறும் என்றார். சட்டமன்றத் தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்த சில மாதங்களில் இந்த கருத்தை அதுவும் ஒரு மத்திய அமைச்சர் எப்படி சொல்ல முடியும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த பத்திரிக்கை செய்தியை பார்க்கும் போது நமக்கே ஒரு பகீர் உணர்வு வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...