News
Loading...

ஜெ.,அறையை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது..! போயஸ் கார்டனில் இருந்து உத்தரவு..!?

அப்போலோவில் ஜெ.,அறையை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது..! போயஸ் கார்டனில் இருந்து உத்தரவு..!?

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த, அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் வேறு யாரையும் இப்போதைக்கு அனுமதிக்க கூடாது என்றும், என்று கூறியுள்ளதுடன், வேண்டுமானால் அதற்குரிய வாடகை வழங்கப்படும் என்றும் சசிகலா கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதற்கு அப்போலோ தலைவர் ரெட்டி, சரி அம்மா உங்கள் மறுஉத்தரவு வரும் வரை வேறு நபர்களுக்கு அந்த அறையை ஒதுக்கமாட்டேன் என உத்தரவாதம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்