News
Loading...

ஜெ. உடலை தோண்டி எடுக்க வாய்ப்பு அதிகம்!

ஜெ. உடலை தோண்டி எடுக்க வாய்ப்பு அதிகம்!

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் தீர்க்கப்படாத நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஜெ. உடல் தோண்டி எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் உடலில் கால்கள் இருப்பது போல் தெரியவில்லை என நக்கீரன் ஒரு செய்தியையும், அதற்கு சான்றாக  புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

சவப்பெட்டி 6 அடி நீளம் உள்ளது.
ஜெயலலிதாவின் உயரம் 5.5 அடி ஆகும். இது அவர் பயோ டேட்டாவிலேயே உள்ளது. இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கின் போது உடல் ஊடக புகைப்படக் கலைஞர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இதில் அவரது உடலில் கால்கள் இருப்பது போல் தெரியவில்லை. ஆனால் அப்பல்லோ நிர்வாகம் அளித்த பத்திரிக்கை செய்திகளில் ஜெயலலிதா கால் வெட்டி எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் கூறப்படவில்லை.
ஆனால் இதுப்பற்றி சந்தேகம் வலுத்துள்ளதால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் ஜெ. உடல் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...