News
Loading...

நிச்சயமாக ஜெ.,விற்கு ..கால்கள் இல்லை..! தோண்டுங்கள்..எய்ம்ஸ் டாக்டர்கள் அலறல்..!

நிச்சயமாக ஜெ.,விற்கு ..கால்கள் இல்லை..! தோண்டுங்கள்..எய்ம்ஸ் டாக்டர்கள் அலறல்..!

ரு புறம் சசிக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்து விட்டனர் அதிமுகவினர். பெரும் ஜாம்பவான்கள் அமர்ந்த பதவி.

கூடவே, இருந்தார் என்கிற ஒரு காரணத்தை வைத்து பெரும் பொறுப்பில் அமர்ந்து விட்டார் சசி.

ஆனால், இதை டெல்லி அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள். 

பிரதமரின் அன்புதோழி அம்மா ஜெ.,

சிங்கம் போல உலா வந்தவர் ஜெ., அப்படி ஒரு ஆளுமை நிறைந்த ஒரு தலைவி ஜெ., 75 நாட்கள் பல மர்மங்கள் சூழ மருத்துவமனையில் இருந்தார்.

கவர்னர், ராகுல் உட்பட பெரிய வி.ஐ.பிக்கள் கூட ஜெ.,வை பார்க்க அனுமதிக்கவில்லை. லண்டன் டாக்டர் வந்தார். என்னவோ செய்தார். போனார். மீண்டும் வந்தார்,போனார்.

ஆனால், என்ன செய்தார் என்பது டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கே தெரியாது. அந்த அளவு அவர்கள் அலட்சிய படுத்தப்பட்டார்கள்.

அதில் ஒரு டாக்டர், தான் பார்த்த சில விஷயங்களை டெல்லியில் கசிய விட்டுள்ளார்.

நாங்கள் நவம்பர் 19தேதிக்கு மேல் ஜெ.,வை பார்த்த போது மிகவும் பரிதாப நிலையில் கிடந்தார். கால்கள் இல்லை என்றே தோன்றுகிறது.

லண்டன் டாக்டரை தூக்கி வந்து விசாரித்தால் பல உண்மைகள் தெரியும் என்றாராம். இப்போது ஜெ.,மர்ம மரண வழக்கு நீதி மன்றம் வந்து விட்டது. நீதிபதிகள் ஜெ., உடலைத் தோண்டி ஆய்வு செய்யும் நிலை வரலாம் என்று தோன்றுகிறது.

அப்போது ஜெ., மர்ம மரணம் குறித்த பல உண்மைகள் வெளியே வரலாம்.?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்