News
Loading...

ரூ 15 கோடியில் ஜெ.,நினைவிடம் அரசாணை வெளியீடு..! அமைச்சர் தகவல்..!

ரூ 15 கோடியில் ஜெ.,நினைவிடம் அரசாணை வெளியீடு..! அமைச்சர் தகவல்..!

ஜெயலலிதா சமாதியில் ரூ 15 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கபடவுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர்.,நினைவிடம் அருகே கடந்த 6ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த இடத்தில் நினைவிடம் அமைக்க, அமைச்சர்கள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரூ 15 கோடி செலவில், நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...