News
Loading...

ஜெ.,உடலை தோண்டி எடுப்பது உறுதியாகி விட்டது..!? சசிகலா, அப்போலோ ரெட்டிக்கு சிறை..!?

ஜெ.,உடலை தோண்டி எடுப்பது உறுதியாகி விட்டது..!? சசிகலா, அப்போலோ ரெட்டிக்கு சிறை..!?

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்த துவங்கி விட்டனர்.

இன்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஜெ.,மரணத்தில் தனிபட்ட முறையில் எனக்கே சந்தேகங்கள்  இருக்கிறது.

இந்த வழக்கை தொடர்ந்து நானே விசாரித்தால், ஜெ.,உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய உத்தரவிடுவேன் என காட்டமாக கூறினார்.

அதே போன்று அ.தி.மு.க.,விசுவாசியாக இருந்த கராத்தே ஹூசைனியும் ஜெ.,கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ், தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் உட்பட கட்சியினர் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திலுள்ள ஒட்டு மொத்த மக்களும் அதை தான் விரும்புகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, ஜனவரி 9ம் தேதி வரவுள்ளது.

அன்றைய தினம் நீதிபதிகள் தீர்ப்பை பொருத்து, ஜெ.,உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்படலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

அப்படி நடந்தால், சசிகலா மற்றும் அப்போலோ ரெட்டி ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டு சிறை செல்வது உறுதி என கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்