News
Loading...

ஜெயலலிதாவிற்கு கோவில் கட்ட போலீஸ் வேலையை துறந்த விசுவாசி..!

ஜெயலலிதாவிற்கு கோவில் கட்ட போலீஸ் வேலையை துறந்த விசுவாசி..!

மிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு ஏராளமான தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பலர் ஜெ.,மறைவை ஏற்று கொள்ள மறுக்கின்றனர். ஒரு சிலர் ஜெயலலிதாவை கடவுளாக பாவிக்க துவங்கிவிட்டனர்.

தேனிமாவட்டம், போடிநாயக்கனுர் அருகேயுள்ள குச்சனுரை சாந்தவர் வேல்முருகன். இவர்  ஜெயலலிதா மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்.

ஜெ.,இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டனில் மூன்று ஆண்டுகள் காவலராக பணியாற்றியுள்ளார்.

ஜெயலலிதா மறைவு அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்நிலையில் அவர் தனது சொந்த ஊரான குச்சனுரில் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டதீர்மானித்தார்.

இதற்கு தனது வேலை இடையூராக இருக்கும் என கருதி தனது வேலையை ராஜினாமா செய்வதாக இன்று தேனி எஸ்.பி.,யிடம் கடிதத்தை கொடுத்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...