News
Loading...

அடப்பாவிங்களா பல்லைக்கூட விட்டுவைக்கலையா..?

அடப்பாவிங்களா பல்லைக்கூட விட்டுவைக்கலையா..?

றைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் பல சந்தேகங்கள் எழுந்து கொண்டே உள்ளது. அவர் இயற்கையாக மரணித்தாரா அல்லது மரணிக்க வைக்கப்பட்டாரா என பலர் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

அவர் மூன்று மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவருக்கு எம்பாமிங் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர் என்றும் மேலும் அவரது கால்கள் நீக்கப்பட்டன என்று பல சர்ச்சைகள் கிளம்பின.

இதற்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில், தற்போது அவரது பற்கள் நிக்கப்பட்டதாக சிலரும், அவரது வாய் தைக்கப்பட்டதாக சிலரும் சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...