News
Loading...

குப்பையில் வீசியெறிந்த ஜெயலலிதா கலாண்டர்...

குப்பையில் வீசியெறிந்த ஜெயலலிதா கலாண்டர்...

2017ம் வருடத்திற்கு ஜெயலலிதா படத்துடன் அச்சடிக்கப்பட்ட கலாண்டர்களை தேவையில்லை என்று குப்பையாக வீசியெறிந்துள்ளனர்... சசிகலாவின் படத்துடன் புதிய கலாண்டர்கள் அச்சிடப்படுகின்றனவாம்... 

உசுரோட இருக்கும் போது பொணத்துமேலலாம் ஜெயா போட்டோவ ஒட்னானுங்க,

ஜெயா பொணமானதும் குப்பைல தூக்கி போட்ருக்கானுவ!

அவ்ளோதான்யா வாழ்க்கை!

இப்படி ஒரு கேவலமான கூட்டத்திற்கு தலைவராக இருந்ததை எண்ணி ஜெயலலிதாவின் ஆன்மா வேதனைக்கொள்ளும் என்று பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்...

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்