News
Loading...

ஜெ.வின் மகள் என்று கூறப்படும் இந்த பெண் யார் தெரியுமா? வெளியான உண்மை தகவல்!

ஜெயலலிதாவின் மகள் என்று கூறப்படும் இந்த பெண் யார் தெரியுமா? வெளியான உண்மை தகவல்!!…

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவரது மரண செய்தி வெளியான போது, ஜெ.வின், மகள் என கூறி ஒரு பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.

இது தற்போது மட்டும் அல்ல பல காலமாக முதல்வரின் முகச்சாயலில் இருக்கும் இந்த பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாடகி சின்மயி , இவரை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பெண் பிரபல மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜியின் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...