News
Loading...

ஜெயலலிதா மரணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதா..?! அதிர்ச்சி தகவல்..!

ஜெயலலிதா மரணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதா..?! அதிர்ச்சி தகவல்..!

மிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதனையடுத்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிறகு மெரீனா கடற்கரையில்  அடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதிக்கு பயன்படுத்தும் மேல்தட்டு முன்கூட்டியே தயார் செய்தது போன்று உள்ளது.

ஒரு கான்கிரிட் மேல்தட்டு தயார் செய்தபின் குறைந்தது அதன் ஈரப்பதம் காய்வதற்கு ஒரு வாரம் ஆகும். ஜெயலலிதா உடல் மீது மூடப்பட்டுள்ள மேல்தட்டு அளவு சரியாக செய்து வைத்துள்ளது போன்று தெரிகிறது. இதனை பார்த்தால் ஜெயலலிதா மரணம் முன்கூட்டியே நடந்திருக்க வாய்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டதாக ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடக்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்