News
Loading...

ஜெ.ஆவி பழிவாங்கியது..! அஞ்சலி செலுத்திய பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்தது..!

ஜெ.ஆவி பழிவாங்கியது..! அஞ்சலி செலுத்திய பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்தது..!

மிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. அங்கு தினமும் அதிமுக தொண்டர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த குணசுந்தரி என்பவர் ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்த புல் தரை மீது நடந்து சென்றபோது கீழே இருந்த மின்சார வயரை மிதித்ததால், அவர் தூக்கி வீசியுள்ளது.

இதனால் அவர் மயக்கம் அடைந்த நிலையில் கீழே இருந்துள்ளார். இதனை கண்ட போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் ஆவி பழிவாங்க துடிக்கின்றது என்று ஜோசியர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...