News
Loading...

சசிகலாவுக்கு ஜெயலலிதா ஒரு கவுன்சிலர் பதவி கூட கொடுக்காதது ஏன்?

சசிகலாவுக்கு ஜெயலலிதா ஒரு கவுன்சிலர் பதவி கூட கொடுக்காதது ஏன்?

ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரது தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிகழ்வை கட்சியின் மூத்த தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் ஏற்று கொண்டுள்ளனர். ஆனால் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை.

இந்த நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் மனசாட்சி பேசுவது போல அதிமுக தொண்டர்கள் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

அதில் சசிகலாவுக்கு ஒரு கவுன்சிலர் பதவி கூட தராதது ஏன் கூறியுள்ளனர். மேலும் கட்சியை யாரும் கைப்பற்றி விடாதபடி சட்ட சிக்கல்கள் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...