News
Loading...

ஜெயலலிதா நினைவிடம்: பணிகள் மும்முரம்….


றைந்த முன்னாள் முதல்வர் சமாதி அமைந்துள்ள பகுதியான அண்ணா சதுக்கத்தில், எம்ஜிஆரின் சமாதியின் பின்புறம் மறைந்த ஜெயலலிதாவிடன் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், பணியாளர்களை வைத்து பள்ளம் தோண்டும் வேலையையும், அங்கு அவருக்கு நினைவகம் அமைக்கும் இதர ஏற்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஜெயலலிதா நினைவிடம்: பணிகள் மும்முரம்….

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...