News
Loading...

ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் ஆந்திராவில் சிலை..!

ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் ஆந்திராவில் சிலை..!

றைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆந்திர மாநிலத்தில் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது இழப்பு தமிழகம் மட்டும் இல்லாமல் நாடே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக 9 அடியில் சிலை அமைத்துள்ளனர். தமிழகத்தில் இன்னும் சிலை அமைப்பதற்கான எந்த வேலைகளிலும் ஈடுபடவில்லை. ஆனால் ஆந்திராவில் உள்ள மக்கள் ஜெயலலிதா மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...