News
Loading...

ஜெயலலிதாவின் கால்கள் நீக்கப்பட்டது உண்மையா? வைரலாகும் இறுதி அஞ்சலி வீடியோ!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள் நீக்கப்பட்டது உண்மையா?… வைரலாகும் இறுதி அஞ்சலி வீடியோ!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரது ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் இறந்துவிட்டார், அவர் மூளைசாவு அடைந்தார் போன்ற பல வதந்திகள் பரவின. அதில் குறிப்பாக அவரது கால்கள் நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், அதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

சமீபத்தில் அவரது இறுதி அஞ்சலியின் போது வெளியான ஒரு புகைப்படத்தில் அவரது கன்னத்தில் நான்கு புள்ளிகள் இருப்பது தெரிந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரது இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவரது கால்கள் நீக்கப்பட்டது போல் தெரிகிறது.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வரவி வருகிறது. அந்த வீடியோ காட்சி இதோ..



Watch more videos : http://www.news2.in/search/label/Video

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...