News
Loading...

ஜியோவுடன் போட்டி ஆரம்பம்..! பிஎஸ்என்எல் அதிரடி..!!

ஜியோவுடன் போட்டி ஆரம்பம்..! பிஎஸ்என்எல் அதிரடி..!!

ந்தியாவில் இப்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் அதிகமாக செல்போன் பயன்படுத்துவது இந்தியாவில் தான் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜியோ வழங்கிய அதிரடி சலுகைகள் செல்போன் பயனாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மிக குறுகிய காலத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது ஜியோ நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் சில சலுகைகளை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் பயனாளர்களுக்கு 99 ரூபாயில் பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல்&க்கு அன்லிமிடெட் ப்ரீ கால் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.99&க்கு பேக் செய்தால் 28 நாட்களுக்கு பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் ப்ரீ கால் மற்றும் 300 எம்பி டேட்டாவும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்