News
Loading...

ஜெ., மரணத்தை ஸ்வீட் பாய்சன் கில் என்கிறார் ஜான் கேரி எனும் டயாபடிஸ் நிபுணர்

ஜெ., மரணத்தை ஸ்வீட் பாய்சன் கில் என்கிறார் ஜான் கேரி எனும் டயாபடிஸ் நிபுணர்

ஜெ.,மரண வழக்கு ஒரு வழியாக நீதிமன்றம் வந்து விட்டது. ஜெ., மரணத்தை ஸ்வீட் பாய்சன் கில் என்கிறார் ஜான் கேரி எனும் டயாபடிஸ் நிபுணர்.

அது என்ன ஸ்வீட் பாய்சன் கொலை..? வாங்க கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். அதாவது பொதுவாக முப்பது வயதைக் கடந்தவர்கள் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளைக் குறைத்து கொள்ள வேண்டும்.

நடைப் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று மிக கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்ளும் வயது அது தான்.

அதை தாண்டி நாற்பது வயதிலும் அந்த மோசமான உணவுப்பழக்கங்கள் தொடரும் போது டயாபடிஸ் எனும் நோய் தாக்கத் துவங்கும் அப்போது கூட உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள்  தொடர்ந்தால் தப்பிக்கலாம்.

இதற்கு வீட்டில் இருப்பவர்கள் உதவுதல் மிக முக்கியம். ஆனால், அவர்களுக்கு நோய் தாக்கி விட்டடது என்று தெரிந்தும் கூட இனிப்பு வகைகள், ஐஸ் க்ரீம். சாக்லேட் போன்ற உணவுகளை சாப்பிட அனுமதிப்பதோ அல்லது வாங்கிக்கொடுப்பதோ அவர்களை கொஞ்சம், கொஞ்சமாக கொலை செய்கிறோம் என்று அர்த்தமாகும்.

இதை ‘ஸ்வீட் பாய்சன் கொலை’ என்கிறோம் திட்டமிட்டே கூட இப்படி கொலை செய்ய முடியும். மேலை நாடுகளில் சொத்துக்களை கைப்பற்ற ஸ்வீட் அதிகம் கொடுத்து கால்களில் புண் ஏற்பட்டு நடக்கவே முடியாதபடி செய்து விடும் பழக்கம் இருக்கிறது.

கால்களை வெட்டி எடுத்து நரக வேதனை உண்டாக்கி மன ரீதியாக சாகடிப்பது. இவர்களிடம் எளிதாக சொத்துகளை கைப்பற்ற முடியும் என்கிறார்.

அடேங்கப்பா பகீர் என்கிறது ஜெ., அம்மா அவர்களுக்கு இறுதி வரை பெட்டி, பெட்டியாக சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இருந்தது. ஐஸ் க்ரீம் என்றால்  ஜெ.விற்கு உயிர்.

யார் வாங்கிக் கொடுத்தது……..? இப்படியும் ஒரு கேள்வி எழலாம் அல்லவா..?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...