News
Loading...

சித்தராமையாவின் ஷுவை கட்டி விடும் உதவியாளர்

சித்தராமையாவின் ஷுவை கட்டி விடும் உதவியாளர்

ர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காலணி அணிய, அவரது உதவியாளர் உதவி செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சேட்டன் ராம்ராவ் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக சித்தராமையா மைசூரு சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சித்தராமையாவின் ஷு லேசை அவரது உதவியாளர் குமார் கட்டி விட்டுள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமூக சமத்துவம் குறித்து சித்தராமையா பேசுவது மேடையில் மட்டும்தானா என்ற கண்டனமும் எழுந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...