News
Loading...

மீண்டும் கலைஞா் மருத்துவமனையில் அனுமதி! கதறி அழுத காங்கிரஸ் குஷ்பு!!

மீண்டும் கலைஞா் மருத்துவ மனையில் அனுமதி…! கதறி அழுத காங்கிரஸ் குஷ்பு…!!

திமுக தலைவா் கருணாநிதி மீண்டும் உடல் நலக்குறைவால் சென்னை காவோி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டாா்.

இதனை தொடா்ந்து பல இடங்களில் கடையடைப்பு போன்ற பல்வே சம்பவங்கள் நடைபெற்றது. மருத்துவமனையில் இருந்து கருணாநிதி நன்றாக உள்ளாா் என்கிற தகவல் வந்தவுடன் பதட்டம் குறைந்தது.

இந்த நிலையில் பல தலைவா்கள் போனில் கருணாநிதியின் உடல் நிலைக்குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பியிடம் விசாாித்து வருகின்றனா்.

திமுக தலைவருக்கு மிகவும் பிடித்தமானவா் நடிகை குஷ்பு. இவா் திமுகவில் இருந்தபோது அவருக்கு பல பணிவிடைகளை செய்து வந்தாா்.

தினமும் காலையில் தலைவரை வந்து தாிசனம் செய்துவிட்டுதான் வெளியே போவாா். இப்படி இருந்த குஷ்புக்கு திமுக வருங்கால தலைவா் மு.க.ஸ்டாலின் குறித்து அவா் அளித்த பேட்டி தொண்டா்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் குஷ்பு மீது தொண்டா்கள் செருப்பு வீசினா். அவரும் திமுகவில் இருந்து ஒதுங்கினாா்.

தற்போது காங்கிரஸ் போியக்கத்தில் உள்ளாா். இருந்த போதிலும் திமுக தலைவா் மீது அதிக மதிப்பும், மாியாதையும், பாசமும் வைத்துள்ள குஷ்பு மீண்டும் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து வீட்டிலேயே கதறி அழுதாா் என்று வட்டாரங்கள் தொிவிக்கின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்