News
Loading...

தனிமை தேடி மெரினாவுக்கு சென்றது புதுமண தம்பதி… வந்தது 4 குண்டர்கள்…!! பெண்ணை தூக்கி சென்று…!!

தனிமை தேடி மெரினாவுக்கு சென்றது புதுமண தம்பதி… வந்தது 4 குண்டர்கள்…!! பெண்ணை தூக்கி சென்று…!!

ந்த புதுமணத்தம்பதிக்கு அப்போதுதான் திருமணம் நடந்து இருந்தது. கணவன் வீடு கூட்டு குடும்பம். இதனால் கணவனுடன் புதுப்பெண்ணால் தனிமையாக நேரத்தை கழிக்க முடியவில்லை. கணவனுடன் இருக்கும்போது யாராவது ஒருவர் சிவபூஜையில் கரடி போல வந்து தனிமையை கெடுத்தார்கள்.

எனவே புதுமண தம்பதி தனிமையை தேடி மெரினா பீச்சுக்கு சென்றார்கள். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து சந்தோஷமாக பேசி கொண்டிருந்தார்கள். மாலை நேரம் அது. அந்த நேரத்தில் அங்கு 4 குண்டர்கள் வந்தார்கள்.

அவர்களை பார்த்து 2 பேரும் மிரண்டு போனார்கள். 4 பேரும் புதுமணத்தம்பதியை மிரட்டி கணவன், மனைவி ஆகிய இருவரையும் பிரித்தனர். கணவனை மட்டும் படகில் கட்டி வைத்து விட்டு மனைவியை மட்டும் ஒதுக்குபுறமான இருளான பகுதிக்கு தூக்கி சென்றனர்.

அங்கு வைத்து புதுப்பெண்ணை 4 பேரும் கதற கதற கசக்கி பிழிந்தனர். கசங்கிய காகிதமாய் கணவன் முன்பு போட்டு விட்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல ஆனாள்.

தனது வீட்டு ஆண்களையே கும்பலாக பார்த்தால் அலற ஆரம்பித்தாள். கணவன் ஆறுதல் அளித்தும் பயம் போகவில்லை.
இப்போது சிகிச்சை பெற்று வருகிறாள். இதன் மூலம் சொல்வது என்னவென்றால் மெரினா பீச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆள் அரவமற்ற இடங்களை தேடி செல்லாமல் இருப்பது நல்லது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்