News
Loading...

இறுதிச்சடங்கில் கும்மாளம் போட்ட அமைச்சர்கள்..! முன்வரிசையில் சோகத்தில் சரத்!!

இறுதிச்சடங்கில் கும்மாளம் போட்ட அமைச்சர்கள்..! முன்வரிசையில் சோகத்தில் சரத்!!

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதைத்தொடர்ந்து அவரின் உடல் சென்னை மெரீனாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதற்கு முன்பாக அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றபோது, அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் சிரித்து கும்மாளம் போட்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், முன்வரிசையில் அமர்ந்திருந்த நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான சரத்குமார் மட்டும் கடும் சோகத்தில் காணப்பட்டார். இவர் இதுநாள் வரை ஜெயலலிதாவின் காலில் விழுந்ததுகூட இல்லை. சுயமரியாதையுடன் ஜெயலலிதாவை மதித்தவர்களுள் ஒருவராக இருந்தவர். அவரே கனத்த மனதுடன் மிகுந்த சோகத்தில் இருந்த நிலையில், ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்த அமைச்சர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளது தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சிரித்த படமும், கருணாஸ் சிரித்த படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இறுதிச்சடங்கில் கும்மாளம் போட்ட அமைச்சர்கள்..! முன்வரிசையில் சோகத்தில் சரத்!!

இறுதிச்சடங்கில் கும்மாளம் போட்ட அமைச்சர்கள்..!


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...