News
Loading...

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த மதியம் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த மதியம் சென்னை வருகிறார் பிரதமர் மோடி

ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் பிற்பகலில் மோடி சென்னை வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு நேற்று மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...