News
Loading...

ராமமோகன ராவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் – முத்தரசன்

ராமமோகன ராவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் – முத்தரசன்

நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அவரை கைது செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் புகாரில் சிக்கியவுடன் நெஞ்சு வலி வருவது வழக்கமான ஒன்றுதான் எனவும் கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்