News
Loading...

பெண்கள் மத்தியில் நிர்வாண பூஜை செய்து வரும் ஐயப்ப பக்தர்கள்..! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..!

பெண்கள் மத்தியில் நிர்வாண பூஜை செய்து வரும் ஐயப்ப பக்தர்கள்..! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு..!

பரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாலை போட்டு 48 நாட்கள் விரதம் இருந்து, ஐயப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்காண பக்தர்கள் செல்வது வாடிக்கை.

கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உட்பட தென் மாநில பக்தர்கள் அதிக அளவில் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம், தார்வார்டு மாவட்டம், கலகட்கி என்ற கிராமத்தில் நான்கு இளைஞர்கள் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அனிந்து, தினமும் குளிர்ந்த நீரில் நீராடி ஐந்து வேளை ஐயப்பனுக்கு நிர்வாண பூஜை செய்து வருகின்றனர்.

இதே போல், 48 நாட்கள் செய்தால் முக்தி கிடைக்கும் என அவர்கள் நம்பி, செய்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக பெண்கள் நடமாட்டம் அதிகமுள்ள அந்த கிராமத்தில் மையப்பகுதியில் இதை செய்து வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்