News
Loading...

அப்போலலோ மருத்துவமனையில் நக்கீரன் நிருபர் கைது!!

அப்போலலோ மருத்துவமனையில் நக்கீரன் நிருபர் கைது!!

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதித்ததில் இருந்து உயிர் பிரிந்து உடல் அனுப்பப்பட்டது வரை பெரும் பரபரப்பாகவே காணப்பட்டது அப்போலோ மருத்துவமனை.

இதனைத்தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் சோ.ராமசாமியும் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நக்கீரன் நிருபர் அரவிந்த் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.

இன்று மாலை சுமார் 3.45 மணி அளவில் சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...