News
Loading...

நகைக்கடையில் விடிய விடிய வருமானவரி சோதனை..

நகைக்கடையில் விடிய விடிய வருமானவரி சோதனை..

நாமக்கல்லில் நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 50 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நாமக்கல் வெங்கடேஸ்வரா ஜுவல்லரி நகைக்கடைக்கு நேற்று மாலை வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 13 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது. இதில் 50 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...