News
Loading...

சசிகலாவின் புதிய பட்ட பெயர்கள்!

சசிகலாவின் புதிய பட்ட பெயர்கள்!

பொதுக்குழுவுக்கு வந்திருந்த அ.தி.மு.க.வினர் சசிகலாவுக்கு புதிய பட்டம் ஒன்றை சூட்டி மகிழ்ந்தார்கள். இது என்ன பொதுக்குழுவா அல்லது சசிக்கு பட்டம் சூட்டும் விழாவா என்று புலம்பும் அளவுக்கு இஷ்டம் போல் கூவினார்கள்.

இளைய புரட்சிதலைவி, கழகத்தின் காவல் வாரிசு, சின்ன புரட்சித்தலைவி, பொன்மனம் மாறாத சின்னம்மா என தொண்டர்கள் கூவி மகிழ்ந்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...