News
Loading...

பழைய நோட்டு வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம்..! மத்திய அரசு அதிரடி..!

பழைய நோட்டு வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம்..! மத்திய அரசு அதிரடி..!

டிசம்பர் 30ம் தேதியுடன் தங்களிடமுள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய மத்திய அரசு அவகாசம் கொடுத்துள்ளது.

அவ்வாறு டெபாசிட் செய்யாமல் டிசம்பர் 30க்கு மேல் கையில் பணம் வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

10 ஆயிரத்திற்கு மேல் கையில் பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்களிடம் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். அல்லது 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய  இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...