News
Loading...

பென்சில் நுனியில் தெய்வங்கள், தலைவர்களின் சிற்பங்கள் வடிவமைப்பு

பென்சில் நுனியில் தெய்வங்கள், தலைவர்களின் சிற்பங்கள் வடிவமைப்பு

தகையில் பென்சில் நுனியில் தெய்வங்கள், தலைவர்களின் சிற்பங்களை வடிவமைத்து அசத்திய இளைஞருக்கு சுற்றுலாப் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். எல்லநள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்கிற இளைஞர் தான் இத்தகைய சாதனைகளை செய்து வருகிறார். இவர் பென்சில் நுனியில் விநாயகர், ரங்கநாதர், முருகன், அப்துல்கலாம், காந்தி, கிருஷ்ணர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சிற்பங்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்