News
Loading...

பிரதமரை சந்திக்க முதல்வர் பன்னீர் செல்வம் நாளை டில்லி பயணம்

பிரதமரை சந்திக்க முதல்வர் பன்னீர் செல்வம் நாளை டில்லி பயணம்

புதுடில்லி: பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை டில்லி செல்கிறார்.

சீரமைப்பு நிதி கோரி பயணம்

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, தமிழகத்தில் வர்தா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்க வேண்டும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்பு வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதல்வர் பன்னீர் செல்வம் வலியுறுத்த உள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்