News
Loading...

பிளஸ் 2 பத்தாம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு..! முழு பட்டியல் வெளியீடு..!

பிளஸ் 2 பத்தாம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு..! முழு பட்டியல் வெளியீடு..!

மிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு தேதியை தமிழக பள்ளிக்கல்வித்துறை  அறிவித்தது.

அதன் படி இந்த ஆண்டு (2017)  பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குகிறது.  10ம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதி துவங்கும் என அறிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான பட்டியல் தேதியுடன் கீழே தரப்பட்டுள்ளது.

மார்ச் 2 - மொழிப்பாடம் முதல் தாள்

மார்ச் 3 - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

மார்ச் 6 - ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 7 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 10 - வணிகவியல்/புவியியல்/ஹோம் சயின்ஸ்

மார்ச் 13 - வேதியியல்/கணக்குப் பதிவியல்

மார்ச் 17 - கணினி அறிவியல், உயிரி வேதியியல், தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம்

மார்ச் 21- இயற்பியல், பொருளாதாரவியல்

மார்ச் 24 -தொழிற்கல்வி, அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்

மார்ச் 27 - கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்துவியல்

மார்ச் 31 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்

தேர்வுகள் காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...