News
Loading...

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 66-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ரஜினிகாந்த் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். ரஜினியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், டுவிட்டர் பக்கத்தில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஸ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்