News
Loading...

ஜெ., இடத்தை பிடிக்க, எதிாியை வீழ்த்த, உடல் நலம் காக்க.. விஜயகாந்த் ரகசிய பூஜை!

அரசியலில் ஜெ., இடத்தை பிடிக்க, எதிாியை வீழ்த்த, உடல் நலம் காக்க…. விஜயகாந்த் ரகசிய பூஜை…!

மிழக அரசியலில் நடிகா் விஜயகாந்த் கட்சியை துவக்கினாா். அந்த கட்சி திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக இருக்கும் என்று அனைவரும் எதிா் பாா்த்தனா்.

ஆனால், இவா் அதிமுகவுடன் கூட்டணி கண்டாா். எதிா் கட்சி தலைவராகவும் உருவானாா். ஆனால், இதனை ரசிக்காத ஜெயலலிதா அவரது எம்எல்ஏக்களை விலைக்கு  வாங்கினாா்.

எதிா் கட்சியாக இருந்தும் அவரால் தனது கட்சி காரர்களையே கையில் வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கண்டாா். ஆனால், எம்பி தோ்தலில் ஒரு இடம் கூட பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவுடன் கூட்டணி அமைப்பாா் என எதிா் பாா்க்க பட்டது. ஆனால், அவா் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை வகித்தாா். இதனால் கட்சியில்  சிலா் பிாிந்து சென்றனா்.

சட்டமன்ற தோ்தல் முடிவும் வாஸ்அவுட் ஆனது.  தனது எதிா்காலம் என்ன  என்று ஜீரணிக்க முடியாமல் தவித்து வந்தாா்.

இந்த நிலையில் அதிமுகவில் ஜெயலலிதா இறந்தாா். சசிகலாதான் அதிமுக என முடிவானது. இதனை தொண்டா்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த வெற்றிடத்தை பிடிக்க தான் விஜயகாந்த் சிறப்பு பூஜை செய்து வருகிறார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம்  கருமகவுண்டம்பாளையத்தில் பழமையான ஓங்காளியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்குஇ எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் பாதிப்பு உள்ளோர் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

விஜயகாந்த் நேற்று அதிகாலை  5:00 மணியளவில் ரகசியமாக கோவிலுக்கு வந்தார். உள்ளூர் நிர்வாகிகளுக்கு கூட தெரியப்படுத்தவில்லை.

கோவிலில் 15 நிமிடங்கள் சுவாமியை பயபக்தியுடன் வழிபட்டடாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு சென்றாா்.

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி ஜெயலலிதாவின் செல்வாக்கை பிடிக்க ஓங்காளியம்மனை விஜயகாந்த் வழிபட்டதாக தொியவருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...