News
Loading...

ஜெயலலிதா வீட்டை பார்வையிட அனுமதி மறுப்பு..! பொதுமக்கள் சாலை மறியல்..!!

ஜெயலலிதா வீட்டை பார்வையிட அனுமதி மறுப்பு..! பொதுமக்கள் சாலை மறியல்..!!

மிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதனையடுத்து அவரது வீட்டை பார்வையிட தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீடு போயஸ்கார்டனில் உள்ளது. அவரது மறைவை அடுத்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அவரது வீட்டிற்கும் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதேபோல் இன்று காலை வீட்டை பார்வையிட  அதிமுக, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றிருந்தனர். அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்துவிட்டனர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் போயஸ்கார்டன் சாலையில் அமர்ந்து 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்த சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...