News
Loading...

போலி ஆதார் அட்டை பெறுவது சாத்தியமா..!?

போலி ஆதார் அட்டை பெறுவது சாத்தியமா..!?

புதுக்கோட்டையில் முதியவர் ஒருவருக்கு வெவ்வேறு பதிவு எண்கள் கொண்ட இரு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த சக்ரவர்த்தி என்ற முதியவர் ஆதார் அட்டை வேண்டிய ஆதார் வழங்கும் மையத்தில் பதிவு செய்திருந்தார். ஆனால் ஆதார் அட்டை வழங்கப்படாததால் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவருக்கு இரு பதிவு எண்கள் கொண்ட ஆதார் அட்டை வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சக்ரவர்த்தி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...