News
Loading...

அம்மா குடிநீர் போட்டியாக ரஜினி குடிநீர்..! அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதா..! ?

அம்மா குடிநீர் போட்டியாக ரஜினி குடிநீர்..! அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதா..! ?

மிழக முழுவதும் அம்மா குடிநீர் பாட்டில் பஸ்நிலையங்களில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்தது. ஜெ.,மறைவையெட்டி அந்த பாட்டில்களில் ஜெ.,படம் இல்லாமல் விற்பனை ஆகிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘எப்போ அரசியலுக்கு வருவேன் என்று தெரியாது ஆனா, வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ என்று வசனம் பேசி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு,

இன்று திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் ரஜினி படம் ஒட்டப்பட்டிருந்தது.

இதன் மூலம் ரஜினி ரசிகர்கள், ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயல்கின்றனர். ரஜினி முடிவை போக போகத்தான் பார்க்கணும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்