தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகள். இரண்டின் தலைவர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன் மறைந்துவிட்டார். மற்றொருவர் தன் இறுதிக்காலத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறார். முரசு கொட்டும் என்று எதிர்பார்த்தது தள்ளாடுகிறது. உதிரி காட்சிகள்…எங்கு சேருமோ …அங்கே சேரக்கூடியவை.
இந்த சூழலில், அஜித் அதிமுகவின் அடுத்த தலைமை என்று சொல்லி புரளியை கிளப்பினாலும்….ரஜினி யை பற்றியும் பேச ஆரம்பித்து உள்ளனர்.
ரஜினி பிஜே பி யில் நெருக்கமாக உள்ளார். பி ஜே பிக்கு இங்கு ஒரு வசீகர முகம் தேவை என்று சொன்னாலும்…ரஜினி இப்போதாவது அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு எழும்ப ஆரம்பித்து உள்ளது.
அவரின் உடல் நிலை இடம் கொடுக்குமா? இந்த அக்கினி பரிட்சைக்கு என்பது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம்…அவரின் ஜாதகம். அவர் நட்சத்திரம் திருவோணம்.
இது நடிகர் திலகம் சிவாஜியின் நட்சத்திரமும் கூட. அவர் கட்சி ஆரம்பித்தார். ஆனால்…என்ன ஆச்சு?
ரஜினி அரசியலில் இறங்கினால்…இது தான் கதி…. அதனால் தான் யார் கூப்பிட்டபோதும் …நேரடி அரசியலில் அவர் ஈடுபடவில்லை என்று அவர் தரப்பு சொல்லுகிறது.
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.